Tamil Dictionary 🔍

கமக்காரன்

kamakkaaran


உழவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவசாயி. (J.) Cultivator, farmer;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A large cultivator, a farmer, கம்பத்துக்காரன்.

Miron Winslow


kama-k-kāraṉ
n. கமம்2 +.
Cultivator, farmer;
விவசாயி. (J.)

DSAL


கமக்காரன் - ஒப்புமை - Similar