சம்பளக்காரன்
sampalakkaaran
சம்பளம் பெறுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பளவேதனம் பெறுபவன். Loc. Salaried person, one receiving fixed periodical wages;
Tamil Lexicon
--சம்பளஆள், ''s.'' A salaried servant; a stipendiary.
Miron Winslow
campaḷa-k-kāraṉ,
n. சம்பளம்1+. [K. sambaḷagāra, M. cambaḷakkāran.]
Salaried person, one receiving fixed periodical wages;
சம்பளவேதனம் பெறுபவன். Loc.
DSAL