சேகரக்காரன்
saekarakkaaran
பண்டங்களைச் சேகரிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டங்களைச் சேகரிப்பவன். Tj. Servant who secures things;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' சேகரிக்கிறவன்.] One who secures things in proper season.
Miron Winslow
cēkara-k-kāraṉ,
n. சேகரம்1+.
Servant who secures things;
பண்டங்களைச் சேகரிப்பவன். Tj.
DSAL