சக்கரன்
sakkaran
திருமால் ; இந்திரன் ; பன்னிரு கதிரவருள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷ்ணு. (யாழ்.அக.) Viṣṇu; . 1.See சக்கிரன்.( சங்.அக.) துவாதசாதித்தருள் ஓருவர். துளங்கு சக்கரன் (கூர்மபு. ஆதவர்ச்சிறப். 2.) 2. Sun-god, one of tuvātacātittar, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A discus-bearer in general, சக்கரந்தரித்தோன். 2. Vishnu, விட்டுணு.
Miron Winslow
cakkaraṉ,
n. cakra.
Viṣṇu;
விஷ்ணு. (யாழ்.அக.)
cakkaraṉ
n. šakra.
1.See சக்கிரன்.( சங்.அக.)
.
2. Sun-god, one of tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தருள் ஓருவர். துளங்கு சக்கரன் (கூர்மபு. ஆதவர்ச்சிறப். 2.)
DSAL