சமக்காரம்
samakkaaram
. See சமத்காரம். Loc. சவுள முபனயனமெனுந் சமக்காரங்கள். (திருவானைக். கோச்செங். 22). See ஸமஸ்காரம்.
Tamil Lexicon
s. (ஸம்ஸ்காரம்) a religious ceremony; 2. (சமத்காரம்) cleverness, skill, manifestation, or aspect.
J.P. Fabricius Dictionary
camakkāram,
n. sam-s-kāra.
See ஸமஸ்காரம்.
சவுள முபனயனமெனுந் சமக்காரங்கள். (திருவானைக். கோச்செங். 22).
camakkāram,
n.
See சமத்காரம். Loc.
.
DSAL