Tamil Dictionary 🔍

சொக்காரன்

sokkaaran


சொத்தின் உரிமையாளனான தாயாதி ; சகலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாயாதி. Tinn. Agnate; சகலன். Loc. Wife's sister's husband;

Tamil Lexicon


s. heir, see under சொம்.

J.P. Fabricius Dictionary


, [cokkārṉ] ''s.'' Paternal heir, male heirs to one's property, ஆஸ்திக்குபாத்தியஸ் தான அண்ணன்தம்பிமுதலியவர்கள்; [''ex'' சொம்.]

Miron Winslow


cokkāraṉ,
n. சொம் + காரன் .
Agnate;
தாயாதி. Tinn.

cokkāraṉ,
n. prob. சொந்தக்காரன்.
Wife's sister's husband;
சகலன். Loc.

DSAL


சொக்காரன் - ஒப்புமை - Similar