Tamil Dictionary 🔍

சேந்து

saendhu


சிவப்பு ; தீ ; அசோகமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்பு. (பிங்.) 1. Redness; . 3. Mast-tree. See அசோகு. (மலை.) தீ. (யாழ். அக.) 2. Fire;

Tamil Lexicon


s. redness, சிவப்பு; 2. fire, நெருப்பு; 3. the asoka tree, அசோக மரம்.

J.P. Fabricius Dictionary


, [cēntu] ''s.'' Redness, சிவப்பு. 2. Fire, தீ. 3. The அசோகம் tree. ''(p.)''

Miron Winslow


cēntu-,
n. செம்-மை.
1. Redness;
சிவப்பு. (பிங்.)

2. Fire;
தீ. (யாழ். அக.)

3. Mast-tree. See அசோகு. (மலை.)
.

DSAL


சேந்து - ஒப்புமை - Similar