Tamil Dictionary 🔍

வேந்து

vaendhu


அரச பதவி ; ஆட்சி ; மன்னன் ; இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசபதவி. வேந்தனும் வேந்து கெடும் (குறள் .899). 1. Kingly position; அரசன். வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் (குறள், 895). 4. King; இந்திரன் (அரு. நி.) 3. Indra; இராச்சியம். (பு. வெ. 4, 5, உரை.) 2. Kingdom, royalty;

Tamil Lexicon


அரசன், இறைமை.

Na Kadirvelu Pillai Dictionary


vēntu
n. வேந்தன்.
1. Kingly position;
அரசபதவி. வேந்தனும் வேந்து கெடும் (குறள் .899).

2. Kingdom, royalty;
இராச்சியம். (பு. வெ. 4, 5, உரை.)

3. Indra;
இந்திரன் (அரு. நி.)

4. King;
அரசன். வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் (குறள், 895).

DSAL


வேந்து - ஒப்புமை - Similar