செந்து
sendhu
அணு ; நரி ; உயிரினம் ; ஊர்வன முதலிய உயிரி ; ஏழு நரகத்துள் ஒன்று ; பெரும் பண்ணுள் ஒன்று ; காண்க : சடாமாஞ்சில் ; பெருங்காயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்ப்பிராணி. (பிங்.) 1. Anything possessed of life, living being, creature; தாழ்ந்த வருக்கத்தைச்சார்ந்த ஊர்வனமுதலிய பிராணி. 2. Animal of the inferior species, as the lower brutes, insects, reptiles, worms; நரி. (பிங்.) 3. Jackal; அணு. (பிங்.) 4. Atom; எழுநரகத் தொன்று. (பிங்.) 5. A hell, one of eḻu-narakam, q.v.; பெரும்பண்களுள் ஒன்று. 1. (Mus.) A primary melody-type; ஓசை. 2. Sound ; . 1. Spikenard herb. See சடாமாஞ்சி. (மலை.) பெருங்காயம் (மூ. அ.) 2. cf. jatn. Assafoetida ;
Tamil Lexicon
ஜெந்தி, s. (pl. செந்துக்கள்), a living creature சீவன்; 2. any animal of the lower kinds, insect, brute etc. சீவசெந்து; 3. a jackal, நரி; 4. one of the 7 hells; 5. an atom, அணு. சீவ செந்துக்கள், living creatures.
J.P. Fabricius Dictionary
அணு, கிழநரி, சீவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [centu] ''s.'' Any animal of the inferior kinds, insect, brute, reptile, worm, சீவ செந்து. (See சந்து.) 2. A living creature, சீவன். 3. Hell, நரகம். 4. Atom, அணு. 5. An old jackal, கிழநரி. (சது.)
Miron Winslow
centu,
n.jantu.
1. Anything possessed of life, living being, creature;
உயிர்ப்பிராணி. (பிங்.)
2. Animal of the inferior species, as the lower brutes, insects, reptiles, worms;
தாழ்ந்த வருக்கத்தைச்சார்ந்த ஊர்வனமுதலிய பிராணி.
3. Jackal;
நரி. (பிங்.)
4. Atom;
அணு. (பிங்.)
5. A hell, one of eḻu-narakam, q.v.;
எழுநரகத் தொன்று. (பிங்.)
centu,
n. perh. sindhudā. (பிங்.)
1. (Mus.) A primary melody-type;
பெரும்பண்களுள் ஒன்று.
2. Sound ;
ஓசை.
centu,
n.
1. Spikenard herb. See சடாமாஞ்சி. (மலை.)
.
2. cf. jatn. Assafoetida ;
பெருங்காயம் (மூ. அ.)
DSAL