சேய்த்து
saeithu
தொலைவானது ; நீளமானது ; செந்நிறமுடையது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீளமானது. (W.) 2. That which is long; தூரமானது. சேய்த்தானுஞ்சென்று கொளல்வேண்டும் (நாலடி, 218). 1. That which is distant; செம்மைநிறமுடையது. அறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறியார் (சீவக. 2622). That which is red;
Tamil Lexicon
s. distance, தூரம்; 2. length, நீளம்.
J.P. Fabricius Dictionary
, ''appel. n.'' That which is dis tant or remote, தூரத்திலுள்ளது. 2. That which is long, நீளமுள்ளது. ''(p.)''
Miron Winslow
cēyttu,
n. id.
That which is red;
செம்மைநிறமுடையது. அறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறியார் (சீவக. 2622).
cēyttu,
n. சேய்2.
1. That which is distant;
தூரமானது. சேய்த்தானுஞ்சென்று கொளல்வேண்டும் (நாலடி, 218).
2. That which is long;
நீளமானது. (W.)
DSAL