Tamil Dictionary 🔍

சேதிராயர்

saethiraayar


தமிழகத்தின் நடுநாட்டரசர். (Insc.) 1. The king of Naṭu-nāṭu in Tamil country; திருவிசைப்பாவாசிரியருள் ஓருவரான சிவனடியார். 2. A šaiva saint, one of the authors of Tiru-v-icaippā; கள்ளர் பட்டங்களிலொன்று. 3. A title among Kaḷḷar caste;

Tamil Lexicon


cēti-rāyar,
n. cēdi-rāja.
1. The king of Naṭu-nāṭu in Tamil country;
தமிழகத்தின் நடுநாட்டரசர். (Insc.)

2. A šaiva saint, one of the authors of Tiru-v-icaippā;
திருவிசைப்பாவாசிரியருள் ஓருவரான சிவனடியார்.

3. A title among Kaḷḷar caste;
கள்ளர் பட்டங்களிலொன்று.

DSAL


சேதிராயர் - ஒப்புமை - Similar