சிராய்
siraai
மரச்சக்கை ; பனஞ்செறும்பு ; செதுக்கிய மரத்துண்டு ; பருவின் முளை ; காற்சட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனஞ்சிறாம்பு. 2. Fibres of palmyra timber; பருவின் முளை 3. Hard and indurated part in a bubo or cancer; காற்சட்டை. Trousers; மரச்சக்கை. 1. Splint, splinter, shivered chip of palmyra or other timber;
Tamil Lexicon
s. splinter, carpenter's chip; 2. the hard and indurated part in a cancer, பருவின்முளை. சிராய் அருகுகிறது, the splinter causes pain. சிராய்த்தூள், --ப்பொடி, small chips, splinters. சிராய்ப்பொடி விரலில் தைத்தது, I have run a splinter into my finger. சிராய்பிளக்க, to split wood for fuel. சிராய்ப்பீனசம், a disease of the head with discharges by the nose in beanlike flakes.
J.P. Fabricius Dictionary
, [cirāy] ''s. [usage.]'' Splint, splinter, shivered chips of palmyra or other timber, மரச்சிராய். 2. Fibres constituting the solid and other parts of palmyra timber, பன ஞ்சிராய். 3. ''[prov.]'' The hard and undu rated part in a bubo or cancer, பருவின்முளை. சிராயருகுகிறது. The splinter causes pain.
Miron Winslow
cirāy,
n. perh. sirā. (J.)
1. Splint, splinter, shivered chip of palmyra or other timber;
மரச்சக்கை.
2. Fibres of palmyra timber;
பனஞ்சிறாம்பு.
3. Hard and indurated part in a bubo or cancer;
பருவின் முளை
cirāy,
n. U. Sharāi.
Trousers;
காற்சட்டை.
DSAL