சேதியம்
saethiyam
சமணபௌத்தப்பள்ளி ; தேவாலயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைன பௌத்தரின் பள்ளி. பகவற்கியற்றிய சேதியந் தொழுது (மணி. 28, 175). 1. Jain or Buddhist temple; தேவாலயம். (பிங்.) 2. Temple, shrine;
Tamil Lexicon
cētiyam,
n. caitya.
1. Jain or Buddhist temple;
சைன பௌத்தரின் பள்ளி. பகவற்கியற்றிய சேதியந் தொழுது (மணி. 28, 175).
2. Temple, shrine;
தேவாலயம். (பிங்.)
DSAL