சைவாதிராயர்
saivaathiraayar
சைவாசாரியர்களுள் ஒருசாரார்க்கு வழங்கிய பட்டப்பெயர். (S. I. I. i, 132.) A title given to a sect of šaiva priests;
Tamil Lexicon
caivātirāyar,
n. id. + adhirāja.
A title given to a sect of šaiva priests;
சைவாசாரியர்களுள் ஒருசாரார்க்கு வழங்கிய பட்டப்பெயர். (S. I. I. i, 132.)
DSAL