Tamil Dictionary 🔍

சேணியர்

saeniyar


வித்தியாதரர் ; ஆடை நெய்வோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வித்தியாதரர். சேணியர்கோன் தோன்றல். (சேதுபு. வேதாள.14). A class of celestials;

Tamil Lexicon


, [cēṇiyr] ''s. (plu.)'' A tribe of weavers of colored cloth, நெய்வாரிலோர்சாதி. ''(c.)''

Miron Winslow


cēṇiyar,
n. சேணி.
A class of celestials;
வித்தியாதரர். சேணியர்கோன் தோன்றல். (சேதுபு. வேதாள.14).

DSAL


சேணியர் - ஒப்புமை - Similar