Tamil Dictionary 🔍

சேதாரம்

saethaaram


தேமாமரம் ; தேய்மானம் ; நகை செய்யும்போது ஏற்படும் இழப்பு ; வெட்சி மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நஷ்டம். 1. Waste, as of commodities in traffic; loss, damage, as of crops by cattle trespassing; தேமா. (சூடா.) Sweet mango; . Scarlet ixora. See வெட்சி. (மலை.) பொன்னாலேனும் வெள்ளியினாலேனும் நகை முதலிய செய்யும்போது உண்டாம் தேய்மான நஷ்டம். 2. Wastage of gold or silver in making jewels, due to filing, etc.;

Tamil Lexicon


s. wasts of gold, silver etc. by filing or fusion, waste or loss of any kind of commodities, damage, loss, injury, சேதம்; 2. the தேமா, tree; 3. the வெட்சி, flower shrup. சேதாரந் தள்ளிக்கொடுக்க, to allow some deduction for waste or loss.

J.P. Fabricius Dictionary


, [cētārm] ''s.'' Waste of gold or silver in testing it on the touch stone, உரைத் தலாதியால்வருநஷ்டம். 2. Waste or loss in metals by fusion, malleation, filing, &c., உருக்கலாதியால்வருநஷ்டம். 3. Waste of com modities in weighing, measuring, &c., for which deduction is allowed, அளவாதி யால்வருஞ்சேதம். ''(c.)'' 4. Loss by cattle trespassing, for which damage is paid, மாடாதிகளால்வருநஷ்டம். ''(Coast usage.) [vul.]'' 5. (''Tel. for.'' சேதம்.) Loss, damage, injury, கேடு. 6. The தேமா tree. 7. The வெட்சி flower-shrub. சிந்திச்சேதாரமாய்ப்போனது. It was all spit and wasted.

Miron Winslow


cētāram,
n. cf. sahakāra.
Sweet mango;
தேமா. (சூடா.)

cētāram,
n. [ T. cēdāramu, K. cēdāra.] Colloq.
1. Waste, as of commodities in traffic; loss, damage, as of crops by cattle trespassing;
நஷ்டம்.

2. Wastage of gold or silver in making jewels, due to filing, etc.;
பொன்னாலேனும் வெள்ளியினாலேனும் நகை முதலிய செய்யும்போது உண்டாம் தேய்மான நஷ்டம்.

cētāram,
n. perh. சேது1+ஆர்-.
Scarlet ixora. See வெட்சி. (மலை.)
.

DSAL


சேதாரம் - ஒப்புமை - Similar