Tamil Dictionary 🔍

அசேதனம்

asaethanam


அறிவின்மை ; அறிவில்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவில்லாதது. (சித்.சிகா.21,3.) That which is insensible, without consciousness;

Tamil Lexicon


s. (அ priv.) ignorance, அறி வின்மை. அசேதனன், an ignorant man.

J.P. Fabricius Dictionary


அறிவின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [acētaṉam] ''s.'' [''priv.'' அ.] Ir rationality, unconsciousness, ignorance, அறி வின்மை. See சேதனம். ''(p.)''

Miron Winslow


a-cētaṉam
n. a-cētana.
That which is insensible, without consciousness;
அறிவில்லாதது. (சித்.சிகா.21,3.)

DSAL


அசேதனம் - ஒப்புமை - Similar