சோதனம்
chothanam
உலோகங்களைப் புடமிட்டுச் சுத்திசெய்கை. 3. Refining metals; உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை. 2. Assaying metals; சோதிக்கை. (யாழ்.அக). 1. Examining, investigating; நிமித்தம். (பிங்) . 4. Omen, augury;
Tamil Lexicon
s. assaying, refining metals, புடமிடுகை; 2. purifying, சுத்தம்செய் தல்; 3. blue-stone, துரிசு.
J.P. Fabricius Dictionary
, [cōtaṉam] ''s.'' Examining, assaying, or refining metals, புடமிடுகை. W. p. 858.
Miron Winslow
cōtaṉam,
n.šōdhana.
1. Examining, investigating;
சோதிக்கை. (யாழ்.அக).
2. Assaying metals;
உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை.
3. Refining metals;
உலோகங்களைப் புடமிட்டுச் சுத்திசெய்கை.
4. Omen, augury;
நிமித்தம். (பிங்) .
DSAL