சதனம்
sathanam
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம் ; வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீடு. அச் சதன மேவருந் தபோதனன் (பாரத. அருச்சுனன்றீர். 61). House; . See சதம். (பிங்.)
Tamil Lexicon
s. a house; 2. a leaf, இலை.
J.P. Fabricius Dictionary
இலை, இறகு, உறை, நீர்,வீடு
Na Kadirvelu Pillai Dictionary
, [cataṉam] ''s.'' A leaf, இலை. 2. A fea ther, a wing, இறகு. W. p. 334.
Miron Winslow
cataṉam,
n. chadana.
See சதம். (பிங்.)
.
cataṉam,
n. sadana.
House;
வீடு. அச் சதன மேவருந் தபோதனன் (பாரத. அருச்சுனன்றீர். 61).
DSAL