சதகம்
sathakam
நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல் வகை ; நூற்றாண்டு ; தான்றிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூறுபாடல்களுள்ள பிரபந்தவகை. (இலக். வி. 847.) 1. A poem of 100 stanzas; See தான்றி. (மலை.) Belleric myrobalan. நூற்றாண்டு. Nā. 2. Century;
Tamil Lexicon
s. an aggregate of one hundred; 2. a poem of 1 stanzas; 3. a century, நூற்றாண்டு.
J.P. Fabricius Dictionary
, [ctkm] ''s.'' A tree, the தான்றிமரம். ''(R.)''
Miron Winslow
catakam,
n. šataka.
1. A poem of 100 stanzas;
நூறுபாடல்களுள்ள பிரபந்தவகை. (இலக். வி. 847.)
2. Century;
நூற்றாண்டு. Nānj.
catakam,
n. cf. cētakī.
Belleric myrobalan.
See தான்றி. (மலை.)
DSAL