Tamil Dictionary 🔍

சோதகம்

chothakam


தூய்மை செய்தல் ; ஆய்வு ; கழிக்கும் தொகை ; தலைப்பெயல் மழை ; மழைமுடிவில் விழுந்தூறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழிக்குந் தொகை. (யாழ். அக.) 3. (Math.) Minuend ; சோதனை. Loc. 2. Investigation, examination ; சுத்தம்பண்ணுகை. (யாழ்.அக.) 1. Cleansing, purifying ; தலைப்பெயல் மழை. 1. First shower of the season; மழைமுடிவில் விழுந் தூறல். 2. Drizzle at the close of a shower;

Tamil Lexicon


s. cleansing, purifying, சுத் தம் பண்ணல்; 2. the subtrahend, கழிக்கும் தொகை. சோதகர், (pl.) descendants for seven generations, as affected by the death of a relative (ச, with + உதகம், water.) சோதகும்பம், a small pot with pure water in it; a ceremony in propitiation of the manes.

J.P. Fabricius Dictionary


, [cōtakam] ''s.'' Cleansing, purifying, dispelling, சுத்தம்பண்ணுகை. 2. ''[in arith]'' The subtrahend, கழிக்குந்தொகை. W. p. 858. SODHAKA.

Miron Winslow


cōtakam,
n.šōdhaka.
1. Cleansing, purifying ;
சுத்தம்பண்ணுகை. (யாழ்.அக.)

2. Investigation, examination ;
சோதனை. Loc.

3. (Math.) Minuend ;
கழிக்குந் தொகை. (யாழ். அக.)

cōtakam,
n.perh.sōdaka.(பிங்.)
1. First shower of the season;
தலைப்பெயல் மழை.

2. Drizzle at the close of a shower;
மழைமுடிவில் விழுந் தூறல்.

DSAL


சோதகம் - ஒப்புமை - Similar