Tamil Dictionary 🔍

சேட்படுதல்

saetpaduthal


எதிர்ப்படுதல் ; தொலைவாதல் ; நெடுங்காலத்ததாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்ப்படுதல். சிறுமி தந்தையுஞ் செல்வனை . . . சேட்பட்டானரோ (சீவக.1458). --intr. To meet, approach;

Tamil Lexicon


cēṭ-paṭu-,
v. சேண்+. tr
To meet, approach;
எதிர்ப்படுதல். சிறுமி தந்தையுஞ் செல்வனை . . . சேட்பட்டானரோ (சீவக.1458). --intr.

DSAL


சேட்படுதல் - ஒப்புமை - Similar