சொற்படுத்துதல்
sotrpaduthuthal
இசைக்கு இணங்கப் பதமமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசைக்கு இணங்கப் பதமமைத்தல். உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து (சிலப்.3, 150, உரை) . To compose to a particular tune ;
Tamil Lexicon
coṟ-paṭuttu-,
v. intr. சொல் +.
To compose to a particular tune ;
இசைக்கு இணங்கப் பதமமைத்தல். உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து (சிலப்.3, 150, உரை) .
DSAL