சேட்டம்
saettam
அழகு ; ஆனிமாதம் ; செழிப்பு ; மேன்மை ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேன்மை. சேட்ட மல்கிய பாதுகை. (விநாயகபு. 80, 278). 1. Eminence, greatness, excellence; வலிமை. எழுந்திருக்கச் சேட்டமில்லை . (J.) 2. Strength, power, capacity; செழிப்பு. சேட்டமாய் உண்டாக. (W.) 3. Luxuriance. fertility; அழகு. (W.) 4. Bloom, as of countenance; வைகாசி அமாவாசை கழிந்த பிரதமைமுதல் ஆனி அமாவாசை முடியுவுள்ள சாந்திரமான மாதம். (w.) The third lunar month from the day following the New Moon in the month of Vaikāci to the end of the New Moon day in the month of āṉi;
Tamil Lexicon
சேஷ்டம், s. eminence, superiority, seniority, சிரேட்டம்; 2. strength, power, திராணி; 3. blooming, thriving; 4. the month of June, ஆனிமாதம்; 5. luxuriance of growth, செழிப்பு. சேட்டங்கெட்டவேளை, time of poverty, want of money. சேட்ட (சேஷ்ட) பாரி, the elder wife. சேட்ட (சேஷ்ட) புத்திரன், the firstborn son, the eldest son. சேஷ்டமாயுண்டாக, to thrive, to flourish. சேஷ்டர், (Chr. us.) the Bishop. சேஷ்டன் (fem. சேஷ்டி), elder brother, superior, senior. (opp. to கனிஷ் டன்).
J.P. Fabricius Dictionary
ஆனிமாதம்.
Na Kadirvelu Pillai Dictionary
[cēṭṭam ] --சேஷ்டம், ''s.'' The month of June, ஆனிமாதம். 2. Eminence, superi ority, seniority, rank, முதன்மை. W. p. 355.
Miron Winslow
cēṭṭam,
n. šrēṣṭha.
1. Eminence, greatness, excellence;
மேன்மை. சேட்ட மல்கிய பாதுகை. (விநாயகபு. 80, 278).
2. Strength, power, capacity;
வலிமை. எழுந்திருக்கச் சேட்டமில்லை . (J.)
3. Luxuriance. fertility;
செழிப்பு. சேட்டமாய் உண்டாக. (W.)
4. Bloom, as of countenance;
அழகு. (W.)
cēṭṭam,
n. jyēṣṭha.
The third lunar month from the day following the New Moon in the month of Vaikāci to the end of the New Moon day in the month of āṉi;
வைகாசி அமாவாசை கழிந்த பிரதமைமுதல் ஆனி அமாவாசை முடியுவுள்ள சாந்திரமான மாதம். (w.)
DSAL