Tamil Dictionary 🔍

சேகு

saeku


காண்க : சேகம் ; சிவப்பு ; திண்மை ; குற்றம் ; ஐயம் ; தழும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்பு. பாதங்கள் சேகு சேர்தர (கம்பரா. உலா. 37). 1. Redness; . 2. [ K. cēgu.] See சேகம். (பிங்.) திண்மை. சேகு நேன்சிலையாரோடும் (சீகாளத். பு. கண்ண. 72). Solidity, hardness; ஐயம். சேகறத்தெருட்டி (கம்பரா. கும்பக. 127). 5. [ T. sēgi.] Doubt; தழும்பு. (யாழ். அக.) Scar; குற்றம். சேகறு மலருஞ் சாந்தும் (கம்பரா. மூலபல. 233). 4. [ T. sēgi.] Fault;

Tamil Lexicon


s. the solid part of a tree, மர வயிரம்; 2. hardness, வயிரம்; 3. a scar; 4. fault, குற்றம்; 5. doubt, ஐயம். சேகுமரம், சேகுபிடித்தமரம், hard, solid, sound wood.

J.P. Fabricius Dictionary


, [cēku] ''s.'' Solid parts of trees or timber, மரவயிரம். 2. Hardness, வயிரம்.

Miron Winslow


cēku,
n. செம்-மை.
1. Redness;
சிவப்பு. பாதங்கள் சேகு சேர்தர (கம்பரா. உலா. 37).

2. [ K. cēgu.] See சேகம். (பிங்.)
.

Solidity, hardness;
திண்மை. சேகு நேன்சிலையாரோடும் (சீகாளத். பு. கண்ண. 72).

4. [ T. sēgi.] Fault;
குற்றம். சேகறு மலருஞ் சாந்தும் (கம்பரா. மூலபல. 233).

5. [ T. sēgi.] Doubt;
ஐயம். சேகறத்தெருட்டி (கம்பரா. கும்பக. 127).

cēku
n. cf. சேக்கை.
Scar;
தழும்பு. (யாழ். அக.)

DSAL


சேகு - ஒப்புமை - Similar