சேமவில்
saemavil
உற்ற காலத்து உதவும்படி துணையாகக் கொள்ளும் வில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்றகாலத்துதவும்படி துணையாகக் கொள்ளும் வில். (சிலப். 2, 42, உரை.) Bow kept in reserve;
Tamil Lexicon
cēma-vil,
n. சேமம்+.
Bow kept in reserve;
உற்றகாலத்துதவும்படி துணையாகக் கொள்ளும் வில். (சிலப். 2, 42, உரை.)
DSAL