செவ்வே
sevvae
நன்றாக ; நேரே ; மேல்முகமாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்றாக. செவ்வே நெஞ்சானினைப்பரிதால் (திருவிருத். 98). 1. Rightly, correctly; நேரே. செவ்வே பாரிற் செல்கின்ற வறுமையை நோக்கினன் (கம்பரா. முதற்போர். 216). 2. Directly, straightly; ஊர்த்துவமுகமாக. நீறு செவ்வே யிடக்காணில் (திவ். திருவாய். 4, 4, 7). 3. Perpendicularly, straight up;
Tamil Lexicon
cevvē,
adv. id. [M. cevvē.]
1. Rightly, correctly;
நன்றாக. செவ்வே நெஞ்சானினைப்பரிதால் (திருவிருத். 98).
2. Directly, straightly;
நேரே. செவ்வே பாரிற் செல்கின்ற வறுமையை நோக்கினன் (கம்பரா. முதற்போர். 216).
3. Perpendicularly, straight up;
ஊர்த்துவமுகமாக. நீறு செவ்வே யிடக்காணில் (திவ். திருவாய். 4, 4, 7).
DSAL