Tamil Dictionary 🔍

செவ்வை

sevvai


நேர்மை ; மிகுதி ; வழி முதலியவற்றின் செப்பம் ; சரியான நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்மை. தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி (சிலப். வழக். 68). 1. [M. cevva.] Correctness, fitness, accuracy, straightness; மிகுதி. செவ்வையாய்க் கொடுத்தான். 2. Abundance; வழி முதலியவற்றின் செப்பம். அந்தவழி செவ்வையாக உள்ளது. 3. Evenness, smoothness; சரியான நிலை. அவனுக்குத் தேகம் செவ்வையில்லை. 4. Sound condition, as of mind, body, etc.;

Tamil Lexicon


s. evenness, straightness, correctness, uprightness, செம்மை; 2. cleanness, pureness, சுத்தம். செவ்வையாக்க, to rectify, to make straight or equal, to suit. செவ்வையாய் நடக்க, to walk properly. செவ்வையான வழி, a straight way.

J.P. Fabricius Dictionary


, [cevvai] ''s.'' Correction, fitness, ac curacy, equitableness, செம்மை. 2. Even ness, smoothness, straightness, செப்பம். 3. Cleanness, pureness, சுத்தம். ''(c.)'' See செவை. இருக்கிறவன் செவ்வையாயிருந்தால் சிரைக்கிறவன் செவ்வாயாய்ச்சிரைப்பான். If one sits proper ly, the barber can shave him well.

Miron Winslow


cevvai,
n. id.
1. [M. cevva.] Correctness, fitness, accuracy, straightness;
நேர்மை. தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி (சிலப். வழக். 68).

2. Abundance;
மிகுதி. செவ்வையாய்க் கொடுத்தான்.

3. Evenness, smoothness;
வழி முதலியவற்றின் செப்பம். அந்தவழி செவ்வையாக உள்ளது.

4. Sound condition, as of mind, body, etc.;
சரியான நிலை. அவனுக்குத் தேகம் செவ்வையில்லை.

DSAL


செவ்வை - ஒப்புமை - Similar