Tamil Dictionary 🔍

செவ்வனம்

sevvanam


செவ்வகையாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வையாக. செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள் (மணி. 3, 81) . Rightly, properly, correctly, directly, completely ;

Tamil Lexicon


cevvaṉam,
adv. செம்-மை.
Rightly, properly, correctly, directly, completely ;
செவ்வையாக. செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள் (மணி. 3, 81) .

DSAL


செவ்வனம் - ஒப்புமை - Similar