செவ்வரத்தம்
sevvaratham
செம்பரத்தைச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See செவ்வரத்தை. கூத்தன் குதம்பை செவ்வரத்த முயரசோகம். (சங். அக: திருநாகைக்கா. புண்ட. இரண். 5). மிகுசிவப்பு. செவ்வரத்த வுடையாடை (திவ். பெரியதி. 8, 1, 7). 2. Crimson colour;
Tamil Lexicon
cev-v-arattam,
n. id. + rakta.
1. See செவ்வரத்தை. கூத்தன் குதம்பை செவ்வரத்த முயரசோகம். (சங். அக: திருநாகைக்கா. புண்ட. இரண். 5).
.
2. Crimson colour;
மிகுசிவப்பு. செவ்வரத்த வுடையாடை (திவ். பெரியதி. 8, 1, 7).
DSAL