சவ்வீரம்
savveeram
ஒரு நாடு ; ஒரு மருந்துப் பொருள் காடி ; பறங்கிப்பாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறங்கிப்பாஷாணம். (மூ. அ.) 3. A mineral poison. See காடி. (தைலவ. தைல. 22.) 4. Vinegar; இரசம் சீனக்காரம் முதலியவற்றாற் செள்த ஒருவகை மருந்து. (w.) 2. Strong medicinal compound containing quicksilver, alum, ammonia, etc., sublimated; ஐம்பத்தாறு தேசங்களுள் சிந்துநதியின் முகத்துவாரத்துக்கருகிலுள்ள நாடு. கற்றவர் புகழ் சவ்வீரம் (திருவிளை .நரிபரி. 106). 1. A country near the mouth of the indus, one of 56 tēcam, q.v.;
Tamil Lexicon
s. vinegar, காடி; 2. mineral poison; 3. a strong medicinal compound of mercury, alum etc.
J.P. Fabricius Dictionary
, [cavvīram] ''s.'' [''prop.'' சௌவீரம்.] A strong compound medicine of quick silver, sulphur, alum, ammonia, &c., sub limated, ஓர்மருந்து. See Ains, Vol. II. p. 354. 2. A district in the northwest of India, ஓர்தேசம். W. p. 947.
Miron Winslow
cavvīram,
n. Sauvīra.
1. A country near the mouth of the indus, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் சிந்துநதியின் முகத்துவாரத்துக்கருகிலுள்ள நாடு. கற்றவர் புகழ் சவ்வீரம் (திருவிளை .நரிபரி. 106).
2. Strong medicinal compound containing quicksilver, alum, ammonia, etc., sublimated;
இரசம் சீனக்காரம் முதலியவற்றாற் செள்த ஒருவகை மருந்து. (w.)
3. A mineral poison. See
பறங்கிப்பாஷாணம். (மூ. அ.)
4. Vinegar;
காடி. (தைலவ. தைல. 22.)
DSAL