செவ்வழிப்பாலை
sevvalippaalai
பாலை யாழ்த்திறத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலையாழ்த்திறத்தொன்று. தீந்தொடைச் செவ்வழிப்பாலை. (சிலப். 7, 47, பக். 218). A secondary melody-type of the pālai class ;
Tamil Lexicon
ஓரிராகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cevvẕippālai] ''s.'' A kind of tune pitched on the third note. See இசை.
Miron Winslow
cev-vaḻi-p-pālai,
n. id. +. (Mus.)
A secondary melody-type of the pālai class ;
பாலையாழ்த்திறத்தொன்று. தீந்தொடைச் செவ்வழிப்பாலை. (சிலப். 7, 47, பக். 218).
DSAL