செவ்வழிபாடு
sevvalipaadu
முற்றும் அடங்கி ஒழுகுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றும் அடங்கியொழுகுகை. செவ்வழிபாடராகிச் சிலைத்தொழில் சிறுவர் கற்ப (சீவக. 1758). Absolute obedience, as of pupil towards his teacher ;
Tamil Lexicon
cev-vaḻi-pāṭu,
n. id. +.
Absolute obedience, as of pupil towards his teacher ;
முற்றும் அடங்கியொழுகுகை. செவ்வழிபாடராகிச் சிலைத்தொழில் சிறுவர் கற்ப (சீவக. 1758).
DSAL