Tamil Dictionary 🔍

வட்டப்பாலை

vattappaalai


தமிழிசையின் நால்வகைப் பாலையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழிசையின் அடிப்படையான பகுப்பு நான்கனுளொன்று. (சிலப். 17, உரை, பக், 453.) One of the four bases of the ancient Tamil music;

Tamil Lexicon


vaṭṭa-p-pālai
n. id.+பாலை1. (Mus.)
One of the four bases of the ancient Tamil music;
தமிழிசையின் அடிப்படையான பகுப்பு நான்கனுளொன்று. (சிலப். 17, உரை, பக், 453.)

DSAL


வட்டப்பாலை - ஒப்புமை - Similar