செவிப்பாடு
sevippaadu
கேள்வியால் வரும் இன்பம் ; காதில் புகுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதிற்புகுகை. (ஈடு, 9, 9, 1) . Entering the ear ; கேள்வியின்பம். இசைக்கு எவ்வளவு செவிப்பாடுண்டு அவ்வளவும் பாதகமாம் (ஈடு, 9, 9, 1) . Harmony, as of music ;
Tamil Lexicon
cevi-p-pāṭu,
n. id. +.
Entering the ear ;
காதிற்புகுகை. (ஈடு, 9, 9, 1) .
cevi-p-pāṭu,
n. செவ்வி +.
Harmony, as of music ;
கேள்வியின்பம். இசைக்கு எவ்வளவு செவிப்பாடுண்டு அவ்வளவும் பாதகமாம் (ஈடு, 9, 9, 1) .
DSAL