செம்பாடு
sempaadu
செம்மண் பூமி ; செம்மண் படிந்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்மண்பூமி. 1. Red soil ; செம்மண்படிந்தது. 2. Anything soiled or tinged with red earth ;
Tamil Lexicon
சிவந்தநிலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Red soil. (See செங்காடு.] 2. Any thing soiled or tinged with red earth, செம்மண்ணடைந்தது.
Miron Winslow
cem-pāṭu,
n. செம்-மை +. (W.)
1. Red soil ;
செம்மண்பூமி.
2. Anything soiled or tinged with red earth ;
செம்மண்படிந்தது.
DSAL