வழிபாடு
valipaadu
வழியிற் செல்லுகை ; பின்பற்றுகை ; வணக்கம் ; பூசனை ; வழக்கம் ; சமயக்கோட்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமயக்கோட்பாடு. (W.) 6. Religious system; வழக்கம். (W.) 5. Use, custom, habit; பூசனை. (பிங்.) இத்தளி வழிபாடு செய்வார்க்கு (S. I. I. i, 150). 4. Ritual; worship; வணக்கம். பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர் (ஏகாம். உலா, 371). 3. Reverence, adoration; பின்பற்றுகை. 2. Following; வழியிற்செல்லுகை; 1. Proceeding on the way;
Tamil Lexicon
, ''v. noun.'' Reverence, worship; ஆராதனை. 2. Proper conduct, service, ''(Ell.)''; civility, courtesy, politeness, obedience, வணக்கம். 3. A way; a reli gious system, கோட்பாடு. 4. Usc, custom, habit, வழக்கம்.
Miron Winslow
vaḻipāṭu
n. வழிபடு1-.
1. Proceeding on the way;
வழியிற்செல்லுகை;
2. Following;
பின்பற்றுகை.
3. Reverence, adoration;
வணக்கம். பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர் (ஏகாம். உலா, 371).
4. Ritual; worship;
பூசனை. (பிங்.) இத்தளி வழிபாடு செய்வார்க்கு (S. I. I. i, 150).
5. Use, custom, habit;
வழக்கம். (W.)
6. Religious system;
சமயக்கோட்பாடு. (W.)
DSAL