Tamil Dictionary 🔍

வல்வில்லி

valvilli


ஒரே காலத்தில் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஓர் அம்பை எய்யுந் திறனுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஒர் அம்பை எய்யும் திறனுடையவன் (புறநா. 150, அடிக்குறிப்பு.) Skilful archer, able to pierce many objects by a single arrow;

Tamil Lexicon


valvilli
n. வல்வில்.
Skilful archer, able to pierce many objects by a single arrow;
ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஒர் அம்பை எய்யும் திறனுடையவன் (புறநா. 150, அடிக்குறிப்பு.)

DSAL


வல்வில்லி - ஒப்புமை - Similar