செவ்வட்டை
sevvattai
ஒருவகை அட்டைப் பூச்சி ; சருக்கரைவள்ளிநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சர்க்கரைவள்ளிநோய். A blight affecting sweet potato; அட்டைவகை. மரவட்டை செவ்வட்டை (விறலிவிடு. 625). A species of leech;
Tamil Lexicon
s. the red leech, a species of leech.
J.P. Fabricius Dictionary
ஓரட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cevvṭṭai] ''s.'' A species of leach; [''ex'' செ.] See அட்டை.
Miron Winslow
cev-v-aṭṭai,
n. id. +. [K. kempatte.]
A species of leech;
அட்டைவகை. மரவட்டை செவ்வட்டை (விறலிவிடு. 625).
cevvaṭṭai,
n.
A blight affecting sweet potato;
சர்க்கரைவள்ளிநோய்.
DSAL