Tamil Dictionary 🔍

செவியேறு

seviyaeru


கேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேள்வி. அவன் சொல்லக் கேட்ட செவியேற்றாலே சொல்லுகிறாளிறே (ஈடு;10, 3, 1) . Hearsay ;

Tamil Lexicon


cevi-y-ēṟu-,
n. செவி + ஏறு-.
Hearsay ;
கேள்வி. அவன் சொல்லக் கேட்ட செவியேற்றாலே சொல்லுகிறாளிறே (ஈடு;10, 3, 1) .

DSAL


செவியேறு - ஒப்புமை - Similar