Tamil Dictionary 🔍

செவியறிவு

seviyarivu


காண்க : செவியறிவுறூஉ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செவியறிவுறூஉ. ஒண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை. (காரிகை. செய். 15) .

Tamil Lexicon


சத்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


cevi-y-aṟivu,
n. செவி +.
See செவியறிவுறூஉ. ஒண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை. (காரிகை. செய். 15) .
.

DSAL


செவியறிவு - ஒப்புமை - Similar