செவியுறை
seviyurai
காதுக்கிடும் மருந்து ; செவிக்கண் நிற்கக் கூறும் நீதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதுக்கிடும் மருந்து. 1. Medicine for the ear; . 2. See செவியறிவுறூஉ, 1. செவியுறைதானே, பொங்குதலின் றிப் புரையோர் நாப்ப ணவிதல் கடனெனச் செவியுறுத்தன்றே (தொல். பொ. 426).
Tamil Lexicon
cevi-y-uṟai,
n.id. +.
1. Medicine for the ear;
காதுக்கிடும் மருந்து.
2. See செவியறிவுறூஉ, 1. செவியுறைதானே, பொங்குதலின் றிப் புரையோர் நாப்ப ணவிதல் கடனெனச் செவியுறுத்தன்றே (தொல். பொ. 426).
.
DSAL