Tamil Dictionary 🔍

செவிடு

sevidu


காது கேளாமை ; கன்னம் ; காது கேளாதவர் ; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு ; காதணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதுகேளாத-வன்-வள்-து. கூனுங் குறளு மூமுஞ் செவிடும் (மணி. 12, 97). 2. Deaf person or animal ; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு. (தொல். எழுத். 165, உரை) மிளகமுது இரண்டரைச் செவிடும். (S. I. I. v, 154). A small measure consisting of 360 grains of paddy=1/5 ollcck ; காதணிவகை. Loc. 2. An ear-ornament ; கன்னம். உன் செவிட்டிலே அடிப்பேன். Loc. 1. Cheek ; காதுகேளாமை. செவிடா யொழிகென் செவி (பு. வெ. 10, சிறப். 3). 1. [T. cevudu, K. kivudu, M. ceviṭu.] Deafness ;

Tamil Lexicon


s. (Tel.) deafness, செவிமந்தம்; 2. (com. gender), deaf person. செவிடன், (fem. செவிடி), a deaf man. செவிடன்காதிலே சங்கூதினாற் போல், like blowing a conch to a deaf man-it being useless.

J.P. Fabricius Dictionary


, [ceviṭu] ''s. (Tel.)'' Deafness, செவிப்புலன் குறைவு. ''(c.)'' 2. The smallest measure, ஓரளவு.

Miron Winslow


ceviṭu,
n. செவி.
1. [T. cevudu, K. kivudu, M. ceviṭu.] Deafness ;
காதுகேளாமை. செவிடா யொழிகென் செவி (பு. வெ. 10, சிறப். 3).

2. Deaf person or animal ;
காதுகேளாத-வன்-வள்-து. கூனுங் குறளு மூமுஞ் செவிடும் (மணி. 12, 97).

ceviṭu,
n. perh. id. + அடு-.
1. Cheek ;
கன்னம். உன் செவிட்டிலே அடிப்பேன். Loc.

2. An ear-ornament ;
காதணிவகை. Loc.

ceviṭu,
n. cf. சுவடு .
A small measure consisting of 360 grains of paddy=1/5 ollcck ;
ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு. (தொல். எழுத். 165, உரை) மிளகமுது இரண்டரைச் செவிடும். (S. I. I. v, 154).

DSAL


செவிடு - ஒப்புமை - Similar