Tamil Dictionary 🔍

செவியறிவுறூஉ

seviyarivuroou


அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக் கூறும் நீதி ; அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர்க்கு நல்லறிவுபுகட்டுதலைக் கூறும் புறத்துறை. (பு. செ. 9, 33.) 2. (Puṟap.) Theme of instructing the king in the path of virtue; அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக்கூறும் நீதி. வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉ (தொல். பொ. 423). 1. Instruction in the path of virtue, given to kings, etc.;

Tamil Lexicon


--செவியறிவுறூஉமருட் பா, ''s.'' A kind of poem containing moral or spiritual advice, &c., ஓர்பிரபந்தம்.

Miron Winslow


cevi-y-aṟivuṟūu-,
n. id. + id.
1. Instruction in the path of virtue, given to kings, etc.;
அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக்கூறும் நீதி. வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉ (தொல். பொ. 423).

2. (Puṟap.) Theme of instructing the king in the path of virtue;
அரசர்க்கு நல்லறிவுபுகட்டுதலைக் கூறும் புறத்துறை. (பு. செ. 9, 33.)

3. See செவியறிவுறூஉமருட்பா. (தொன். 283.)
.

DSAL


செவியறிவுறூஉ - ஒப்புமை - Similar