Tamil Dictionary 🔍

வாயுறை

vaayurai


உண்கை ; உணவு ; அறுகம்புல் ; அன்னப்பிராசனம் ; கவளம் ; மருந்து ; உறுதிமொழி ; மகளிர் காதணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளுருவி என்னும் மகளிர் காதணி. வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதின் (நெடுநல். 140). 8. A kind of ear-ring, worn by women; . 7. See வாயுறைமொழி. (தொல். பொ. 423, உரை.) மருந்து. வாயுறை யென்பது மருந்தாகலான் (தொல். பொ. 424, உரை). 6. Medicine; See அன்னப்பிராசனம். தாண்டு மதியிரு மூன்றில் வாயுறையின் சடங்கியற்றி (குற்றா. தல. தரும. 37). 4. Ceremony of giving boiled rice to an infant for the first time. கவளம். (இலக். அக.) 5. Bolus of cooked rice; See அறுகம்புல். 3. Harialli grass. உணவு. பசுவுக்கொரு வாயுறை (திருமந். 252). 2. Food, fodder; உண்கை. வடுத்தீர் பகல்வாயுறை (சிறுபஞ். 69). 1. Eating;

Tamil Lexicon


vāyuṟai
n. வாயுறு-.
1. Eating;
உண்கை. வடுத்தீர் பகல்வாயுறை (சிறுபஞ். 69).

2. Food, fodder;
உணவு. பசுவுக்கொரு வாயுறை (திருமந். 252).

3. Harialli grass.
See அறுகம்புல்.

4. Ceremony of giving boiled rice to an infant for the first time.
See அன்னப்பிராசனம். தாண்டு மதியிரு மூன்றில் வாயுறையின் சடங்கியற்றி (குற்றா. தல. தரும. 37).

5. Bolus of cooked rice;
கவளம். (இலக். அக.)

6. Medicine;
மருந்து. வாயுறை யென்பது மருந்தாகலான் (தொல். பொ. 424, உரை).

7. See வாயுறைமொழி. (தொல். பொ. 423, உரை.)
.

8. A kind of ear-ring, worn by women;
தாளுருவி என்னும் மகளிர் காதணி. வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதின் (நெடுநல். 140).

DSAL


வாயுறை - ஒப்புமை - Similar