செவ்வனிறை
sevvanirai
நேர்விடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்விடை. உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தற்றன் மைத்து என்றல் செவ்வனிறையாம் (தொல். சொல். 13, சேனா) . Direct answer;
Tamil Lexicon
cevvaṉ-iṟai,
n. செவ்வன் +. (Gram.)
Direct answer;
நேர்விடை. உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தற்றன் மைத்து என்றல் செவ்வனிறையாம் (தொல். சொல். 13, சேனா) .
DSAL