Tamil Dictionary 🔍

சிறை

sirai


காவல் ; காவலில் அடைக்கை ; சிறைச்சாலை ; அடிமைத்தனம் ; அடிமையாள் ; பெண்டாகச் சிறைபிடிக்கப்பட்ட இளம் பெண் ; அழகுள்ளவள் ; அணை ; நீர்நிலை ; இடம் ; பக்கம் ; கரை ; மதில் ; வரம்பு ; இறகு ; யாழ்நரம்புக் குற்றவகையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்தி. ஓங்குமணற் சிறுசிறை (குறுந்.149). Parterre in a field சிறைகொள்ளத் தக்கவள். Loc. 7. Beautiful young woman worth taking captive; ஒலியெழாமல் தடைப்படுத்திவைக்கும் யாழ்நரம்புக்குற்றம். (பதிற்றுப். 43, 21, உரை.) 16. Flaw of tonelessness in a lute string; இறகு- திருந்துசிறை வளைவாய்ப் பருந்து (புறநா. 3, 22). 15. Wing, feather, plumaga; வரம்பு. சாலிநெல்லின் சிறை கொள்வேலி (பொருந. 246). 14. (M. Cira.) Boundary; மதில். சிறையைவளைத்திடு தெண்ணீரே (இரகு. நகர. 12). 13. Fortwall, surrounding wall of a city; கரை. உறைசிறை வேதியர் (பரிபா. 11, 84). 12. Bank, shore; பக்கம். மறுகு சிறை (பதிற்றுப். 29, 9). 11. Side of a street; காவல். வீங்குசிறை வியலருப்பம் (புறநா. 17, 28). 1. Guard, defence, watch; காவலில் அடைக்கை. உன்சிறை விடுக்கற் பாலார் யாருளர் (கம்பரா. மாயாசன. 38). 2. (T, cera, K. scṟe.) Confinement, restraint, incarceration; சிறைச்சாலை. சிறையிற் போகென்று (திருவாலவர். 33, 8). 3. (T. cera, K. seṟe.) Prison, jail, place of confinement; அடிமைத்தனம். (W.) 4. (K. seṟc.) Captivity, slavery, bondage; அடிமையாள். அவன் சிறைகொள்ளவந்தான். 5. Captive, slave; பெண்டாகச் சிறைபிடிக்கப்பட்ட இளம்பெண். Colloq. 6. Young woman taken captive to marry or to keep; அணை. சிறையு முண்டோ செழும்புனன் மிக்குழி (மணி. 5, 19). 8. (M. ciṟa.) Dam, bank; நீர்நிலை. (பிங்.) வான் சிறை மதகுகள் (கம்பரா. அகலிகை. 64.) 9. (T. ccruvu, K. keṟe, M. cira.) Tank; இடம். (பிங்.) 10. Place, location, situation;

Tamil Lexicon


s. a captive, a slave, அடிமை; 2. captivity, சிறைப்பாடு; 3. prison, jail, சிறைச்சாலை; 4. a handsome but loose woman, விபசாரி; 5. fence, wall, மதில்; 6. wing, feather, இறகு; 7. bank, shore, கரை; 8. side of a street, பக்கம். சிறைகொண்டு போக, பிடித்துக்கொண்டு போக, to carry one away to captivity, to capture. சிறைக்கூடம், -ச்சாலை -க்களம், prison, jail. சிறைக்கோலம், state of captivity. சிறை நீங்க, to be released, to be set free from captivity. சிறை போனவர்கள், people led into captivity. சிறைப்படுத்த, -யாக்க, to enslave, to take captive, to confine, to ensnare. சிறை மீட்க, to redeem, to ransom. சிறையிருப்பு, captivity, slavery, imprisonment. சிறையெடுக்க, to take by force a woman for wife or concubine; to purchase the freedom of a slave. சிறை வீடு, release from prison. சிறை வைக்க, to keep in prison, to imprison.

J.P. Fabricius Dictionary


, [ciṟai] ''s.'' A captive, a slave, அடிமை யானவள். 2. Captivity, slavery, bondage, incarceration, அடிமைத்தனம். 3. Guard, defence, safe-guard, watch, காவல். 4. Con finement, restraint, binding, தடை. 5. A beautiful but loose woman, விபசாரி. ''(c.)'' 6. Prison, jail, place of confinement, சிறைச்சா லை. (சது.) 7. Place, location, situation, இடம். 8. Fence, hedge, a surrounding wall, &c., மதில். 9. Wing, feather, plumage, இறகு. 1. Side, பக்கம். 11. A dam, a bank, நீர்க்கரை. அவளொருநல்லசிறை. She has meretricious beauty. ஒருசிறைசார்ந்தான். He inclined to one side. ''(p.)'' சிறைகொள்ளவந்தான். He came to buy slaves.

Miron Winslow


ciṟai,
n. இறு2-.
1. Guard, defence, watch;
காவல். வீங்குசிறை வியலருப்பம் (புறநா. 17, 28).

2. (T, cera, K. scṟe.) Confinement, restraint, incarceration;
காவலில் அடைக்கை. உன்சிறை விடுக்கற் பாலார் யாருளர் (கம்பரா. மாயாசன. 38).

3. (T. cera, K. seṟe.) Prison, jail, place of confinement;
சிறைச்சாலை. சிறையிற் போகென்று (திருவாலவர். 33, 8).

4. (K. seṟc.) Captivity, slavery, bondage;
அடிமைத்தனம். (W.)

5. Captive, slave;
அடிமையாள். அவன் சிறைகொள்ளவந்தான்.

6. Young woman taken captive to marry or to keep;
பெண்டாகச் சிறைபிடிக்கப்பட்ட இளம்பெண். Colloq.

7. Beautiful young woman worth taking captive;
சிறைகொள்ளத் தக்கவள். Loc.

8. (M. ciṟa.) Dam, bank;
அணை. சிறையு முண்டோ செழும்புனன் மிக்குழி (மணி. 5, 19).

9. (T. ccruvu, K. keṟe, M. cira.) Tank;
நீர்நிலை. (பிங்.) வான் சிறை மதகுகள் (கம்பரா. அகலிகை. 64.)

10. Place, location, situation;
இடம். (பிங்.)

11. Side of a street;
பக்கம். மறுகு சிறை (பதிற்றுப். 29, 9).

12. Bank, shore;
கரை. உறைசிறை வேதியர் (பரிபா. 11, 84).

13. Fortwall, surrounding wall of a city;
மதில். சிறையைவளைத்திடு தெண்ணீரே (இரகு. நகர. 12).

14. (M. Cira.) Boundary;
வரம்பு. சாலிநெல்லின் சிறை கொள்வேலி (பொருந. 246).

15. Wing, feather, plumaga;
இறகு- திருந்துசிறை வளைவாய்ப் பருந்து (புறநா. 3, 22).

16. Flaw of tonelessness in a lute string;
ஒலியெழாமல் தடைப்படுத்திவைக்கும் யாழ்நரம்புக்குற்றம். (பதிற்றுப். 43, 21, உரை.)

ciṟai
n. perh. id.
Parterre in a field
பாத்தி. ஓங்குமணற் சிறுசிறை (குறுந்.149).

DSAL


சிறை - ஒப்புமை - Similar