Tamil Dictionary 🔍

செவி

sevi


காது ; கேட்கை ; பாத்திரத்தின் காது வளையம் ; வீணையின் முறுக்காணி ; ஓரங்குல மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரங்குல மழை . A unit of rainfall = 1 inch ; காது. ஐந்தறி வதுவேயவற்றொடு செவியே (தொல் .பொ. 582). 1. Ear; கேட்கை. (சூடா.) 2. Hearing; பாத்திரத்தின் காதுவளையம். விழுத்தகுமணிச் செவி . . . படியகம் (சீவக. 2472). 3. Ear-shaped handle of a vessel; வீணையின் முறுக்காணி. Loc. 4. The screw of a lute;

Tamil Lexicon


s. the ear, காது; 2. hearing, கேள்வி. செவி கேளாதவன், செவியிலி, a deaf person. செவிகொடுக்க, -கொள்ள, to give ear, attend, listen. செவிக்குணவு, an instructive discourse, as pleasing to the ear. செவிசாய்த்தருள, (lit.) to incline the ear, to hear. செவி தின்கிறவன், a whisperer, an evil speaker. செவிக்கேற, -க்கெட்ட, to come to one's ears, to be heard. செவிப்புலன், the sense of hearing. செவிப்பூரான், செவிப்பாம்பு, an earworm. செவியிலே தைக்க (விழ, பட) ச் சொல்ல, to speak so that it might be heard. செவியறிவுறுத்த, to give sound advice as a guru, parent etc. செவியிலே (செவியோடே) பேச, to whisper in one's ears. செவியேற்ற, to bring to the ears.

J.P. Fabricius Dictionary


, [cevi] ''s.'' Ear, காது. 2. Hearing, audi ence, கேள்வி. 3. Auricle of the ear, காதுத் துவாரம். செவியுஞ்செவியுமறியாமல். Not known to different ears; a secret.

Miron Winslow


cevi,
n. cf. šravas. [T. M. cevi, K. kivi, Tu. kevi.]
1. Ear;
காது. ஐந்தறி வதுவேயவற்றொடு செவியே (தொல் .பொ. 582).

2. Hearing;
கேட்கை. (சூடா.)

3. Ear-shaped handle of a vessel;
பாத்திரத்தின் காதுவளையம். விழுத்தகுமணிச் செவி . . . படியகம் (சீவக. 2472).

4. The screw of a lute;
வீணையின் முறுக்காணி. Loc.

cevi,
n. cf. செவிடு.
A unit of rainfall = 1 inch ;
ஓரங்குல மழை .

DSAL


செவி - ஒப்புமை - Similar