Tamil Dictionary 🔍

செவிடெறிதல்

sevitaerithal


சத்தத்தால் அலைவுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரத்த சத்தத்தால் அலைவுறுதல். திசைகளோடு மலை செவிடெறிந்து (கம்பரா. நாகபாச. 61) . To be stunned with deafening noise ;

Tamil Lexicon


ceviṭeṟi-,
v. intr. id. +.
To be stunned with deafening noise ;
உரத்த சத்தத்தால் அலைவுறுதல். திசைகளோடு மலை செவிடெறிந்து (கம்பரா. நாகபாச. 61) .

DSAL


செவிடெறிதல் - ஒப்புமை - Similar