Tamil Dictionary 🔍

விடைகாலெறிதல்

vitaikaalerithal


சாகுங்காலத்தில் கால்கள் வலித்திழுத்தல். 1. To twitch the legs, as a beast or person, when dying; கால்மடங்குதல். 2. To bend he legs backward;

Tamil Lexicon


viṭai-kāl-eṟi-
v. intr. விடை1-+. (W.)
1. To twitch the legs, as a beast or person, when dying;
சாகுங்காலத்தில் கால்கள் வலித்திழுத்தல்.

2. To bend he legs backward;
கால்மடங்குதல்.

DSAL


விடைகாலெறிதல் - ஒப்புமை - Similar